Sunday, July 1, 2012

வாக்கியம் அமைத்தல் (சொற்றொடர் உருவாக்குதல்) விளக்கம்

குறிப்பு


மொழியில் வாக்கியம் அமைத்தல் அதாவது சூழல் உருவாக்குதல் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. வாக்கியத்தை அமைக்கும் முறையை நன்றாகக் கற்றுக்கொண்டால் மொழிப்பிழை ஏற்படாது. நினைத்த கருத்தை நினைத்த இடத்தில் சொல்லலாம்.


நம் மொழியில் ஒரு சொல்லைப் பல பொருளில் பயன்படுத்தலாம். எனவே, பேச்சு மொழி மிகவும் முக்கியம்.

பேச்சுமொழியில் உள்ள சிறப்பையும் பொருளையும் புரிந்துகொண்டால் எளிதில் வாக்கியங்களை உருவாக்கலாம்.

வாக்கியம் அமைக்கும்போது எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதைத் தொடர்ந்து அடுத்த பயிற்சியில் பார்ப்போம்.

No comments:

Post a Comment