Thursday, July 27, 2023

 




பிழை நீக்கம்   தேர்வுக்குரியது. 

5 பிழைகளை நீக்கவேண்டும்

மனித வாழ்க்கையில் காலம் மிகமுக்கிய இடத்தைப் பெறுகிறது. (1) கலத்தின் சிறப்பினை இவ்வுலகில் வாழ்ந்த முன்னோர் பலரும் உணர்ந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையின் அடிப்படையில் காலத்தைப் (2) பிறித்துள்ளனர். இக்காலம் பெரும்பாலும் இயற்கை அமைப்பைப் பொறுத்து (3) அமைந்துள்ளன. இயற்கையின் தன்மையினையும் மாறுபாட்டையும்  உணர்ந்த முன்னோர் அவற்றைப் பல நிலைகளாகப் பகுத்துள்ளனர். இந்தப் பகுப்பின் ஒட்டுமொத்தமே ஆண்டாகக் (4) கனக்கிடப்படுகிறது. ஆண்டினை மாதங்களாகப் பிரித்தனர். மாதத்தை வாரங்களாகவும் வாரத்தை நாட்களாகவும் பிரித்தனர்.

நம் முன்னோரும்  காலத்தைக் கணிப்பதில் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் (5) வாணவியலைப் பற்றி நன்றாகத் தெரிந்துள்ளனர். இதனை அவர்கள் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்துள்ளனர். அவர்கள் சில நட்சத்திரங்களைக் கண்டறிந்து (6) அதற்குப் பெயரிட்டுள்ளனர். மேலும்அவை எக்காலகட்டத்தில் தோன்றும் எக்காலகட்டத்தில் மறையும் என்பதையும் நன்றாக அறிந்துள்ளனர். பண்டைய (7) இளக்கியங்களில் நட்சத்திரங்களை விண்மீன் என்று குறிப்பிட்டுள்ளனர். குறிபபாக விண் மீனைப் பற்றிய செய்தியினைப் புறநானூறுஅகநானுறு சிலப்பதிகாரம் போன்ற பழம்பெரும் தமிழ் இலக்கியங்களில் காணலாம்

No comments:

Post a Comment