Wednesday, May 21, 2014

வாழை மரம்
வாழை மரம் வாழ்க்கையில் அடங்கியிருக்கும் உண்மைகள் பலவற்றை விளக்குகிறது. அவற்றை அறிவதற்கு ஆய்வு மனப்பான்மை நமக்கு வேண்டும். தெரியாத கருத்தைத் தெரிந்ததுபோல் எப்பொழுதும் சொல்லக்கூடாது. நம்மை மற்றவர்கள் மனத்திற்குள் குறைவாக மதிப்பிடுவதற்கு அது வழிவகுக்கும்.


No comments:

Post a Comment