Thursday, April 15, 2010

பயிற்சி 16 / 2010
பிரித்தல் 3

சொற்கள்
பிரித்து எழுதுக

முக்கடல்


மரமொன்று


ஆட்பலம்


வடமேற்கு


தென்மலை


மேலைநாடு


பொற்றேர்


பற்பசை


தமிழார்வம்


உயிரோவியம்


குருதியோட்டம்


வடமேற்கு


வடமொழி


பற்பொடி


கற்றூண்


தற்காப்பு


பணப்பை


மல்லிகைப்பூ


கொடி மலர்


மரப்பட்டை

தயாரித்தவர் ஆசிரியர். சி. குருசாமி (1)

2 comments:

  1. பயிற்ச்சி 15\2010
    பரித்தல் 3
    அகம் தாய்வு
    அகம் பாட்டு
    அரம் செய்ய
    மரம் வேர்
    பாரை வண்டி
    உள்ளம் கோயில்
    அகம் வாழ்வு
    கல் கோயில்
    கண் மலை
    கல் குடம்
    உள் பாகம்
    புது ஆண்டு
    மூன்று காலம்
    ஆறு சுவை
    மூன்று சாலை
    மூன்று கணி
    மூன்று சங்கம்
    மூன்று மூர்த்தி
    ஐந்து பால்
    மூன்று பால்
    நூறு ஆன்டு
    இரு குரல்
    பொன் கோயில்
    பொன் சாலை
    arun kumarr

    ReplyDelete
  2. பயிற்ச்சி 15\2010
    பரித்தல் 3
    அகம் தாய்வு
    அகம் பாட்டு
    அரம் செய்ய
    மரம் வேர்
    பாரை வண்டி
    உள்ளம் கோயில்
    அகம் வாழ்வு
    கல் கோயில்
    கண் மலை
    கல் குடம்
    உள் பாகம்
    புது ஆண்டு
    மூன்று காலம்
    ஆறு சுவை
    மூன்று சாலை
    மூன்று கணி
    மூன்று சங்கம்
    மூன்று மூர்த்தி
    ஐந்து பால்
    மூன்று பால்
    நூறு ஆன்டு
    இரு குரல்
    பொன் கோயில்
    பொன் சாலை
    Jeremiah

    ReplyDelete