Saturday, May 13, 2017





வருக! வருக!


வண்ணமுகிலே வருக
வளமான வாழ்வு தருக
மழையைக் கொட்டுக
மலைவளம் பெருக!

மாண்பு வளர்க
மாட்சி பெருக!
மக்கள் மலர
மழைதனை தருக!


No comments:

Post a Comment