Monday, May 16, 2022

 

                    நலமுடன் வாழ்ந்திடுவோம்


வெற்றுரை பேசிடும்  உலகினில்

வெல்லுரை பேசிடும் மனிதா!

வெல்லுரை பகரும்  கருவோ

விவேகத்தை வளர்த்திடும் என்றும்!!


நல்லுரை பேசிடுவோம் நாளும் 

நலம்பல விளைந்திடும் என்றும்

சொல்லுரை சுருக்கென்று  இருந்தால்

சுற்றம்கூடப் பகையாக மாறிடும்


நலம்பல விளைந்திடவே என்றும் 

நலமுடன் வாழ்ந்திடுவோம் உளத்திலே!


                                                                 -  சிகு


No comments:

Post a Comment