Saturday, May 28, 2022

 

மின்னஞ்சல் பயிற்சி

 

மின்னஞ்சல் பிரிவுகள் – இரண்டு

 

1 உறவு முறை / நட்பு  (informal)

2 அலுவலக மின்னஞ்சல் (formal)

உறவு முறை /  நட்பு (informal) – கூறுகள்     அலுவக மின்னஞ்சல்

உறவு முறை /  நட்பு – கூறுகள்

1

அனுப்புநர்

2

பெறுநர்

3

தேதி

4

பொருள்

 

5

பெறுபவர் பெயர்

6

வணக்கம்

 

7

முதலில் நலம் கேட்பது – ஒரு பத்தி

  கேட்கப்பட்ட வினாவிற்குரிய பதில் (2 அல்லது 3 பத்திகள்)

முடிவினை எழுதுதல் (பதில் எழுதுமாறு வேண்டுதல்)

 

8

நன்றி

9

இப்படிக்கு

10

அனுப்புநர் பெயர்

2 அலுவலக மின்னஞ்சல் – கூறுகள்

1

அனுப்புநர்

2

பெறுநர்

3

தேதி

4

பொருள்

 

5

மதிப்பிற்குரிய ஐயா

6

வணக்கம்

 

7

முதலில் எழுதுபவர் தன்னைப் பற்றி அறிமுகம் செய்தல்

வினாவிற்குரிய பதில் (2 அல்லது 3 பத்திகள்)

முடிவினை எழுதுதல்

 (உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளுதல் )

 

8

நன்றி

 

 

 

9

அனுப்புநர் பெயர்

 

குறிப்பு

·         மேலே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் அமைப்பு முறையில் உள்ள கூறுகள் அனைத்தும் கட்டாயம் எழுத வேண்டும்.

·         எழுதும்போது அவசரம் கூடாது.

·         இந்தப் பயிற்சிப் புத்தகத்தில் உள்ள செய்திகளை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment