மின்னஞ்சல்
பின்வரும் தகவலைப்
படித்து அதற்கு மின்னஞ்சல்வழிப் பதில் எழுதவும்.
சமீபத்தில் உங்கள்
வட்டாரத்தில் அமைந்துள்ள சமூக மன்றத்தில் கட்டுரை எழுதும் போட்டி ஒன்று
நடைபெற்றது. அப்போட்டியில் நீ கலந்துகொண்டு முதலிடம் பெற்றாய். அதற்கு எத்தகைய
முயற்சிகள் எடுத்துக்கொண்டாய் என்பது குறித்து உன்னுடைய நண்பனுக்கு ஒரு மின்னஞ்சல்
எழுதவும்.
மின்னஞ்சல் முகவரி
அனுப்புநர்: somu@kgoomail.com
பெறுநர்: sankar@kgoomail.com
குறிப்புகள்
முதல் பத்தி
நலம் விசாரித்தல்
இரண்டாவது பத்தி
– எங்குப் போட்டி நடைபெற்றது, எப்படித் தகவலைத் தெரிந்துகொண்டாய்,
மூன்றாவது பத்தி
என்னென்ன முயற்சிகள்
செய்தாய்.
ஆர்வத்துடன் ஈடுபடுதல்,
போட்டிக்குரிய கட்டுரைகளைப் படித்தல், சில தலைப்புகளில் எழுதிப் பார்த்தல்,
பிழைநீக்கம் செய்து பார்த்தல், ஆசிரியரிடம் ஆலோசனை கேட்டல்,
பெற்றோரிடம் எழுதும் முறையைப் பற்றி விளக்கிக் கூறுதல்.
நண்பனையும் போட்டியில்
கலந்துகொள்ள ஊக்கிவித்தல்
நன்றி
இப்படிக்கு
உன்பெயர்
No comments:
Post a Comment